உங்க தொப்பையை குறைக்க இது ஒன்னு போதும்

தொப்பையை சில சிறப்பான இயற்கை வீட்டு முறைகளை கொண்டே குறைக்க இயலும். குறிப்பாக தேனை வைத்தே நம்மால் தொப்பையை குறைக்க முடியும் எனதற்போதைய ஆய்வு சொல்கிறது. தேனை வைத்து தொப்பையை குறைக்கும் 3 வழிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஆயுர்வேதம் மருத்துவ பயன்பாட்டில் தேன் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக இயற்கை முறை...

நீங்கள் செய்யும் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும்

கடலூரை சேர்ந்த வலம்புரி ராஜன் ஒரு மீனவர். அனுதினமும் கடலில் சென்று மீன் பிடித்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் தன் குடும்பத்தை கவனித்து வருகிறார். அவரின் ஒரே நம்பிக்கை அவரின் நான்கு வயது மகன் ஜஸ்வந்த். கடலில் இருந்து திரும்பும்போது கரையில் நின்று வரவேற்கும் ஜெஸ்வந்தின் புன்னகை தான் வலம்புரி ராஜனுக்கு உற்சாகத்தை அளித்து வந்தது....

உயரமாக இருப்பது நல்லதா? குள்ளமாக இருப்பது நல்லதா?

ஆண், பெண் இருவரின் உயரமும் பெரும்பாலும் அவர்களின் மரபணுக்களை பொறுத்தே உள்ளது. இந்த சூழ்நிலையில் உயரம் அதிகமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? அல்லது உயரம் குறைவாக உள்ளவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. இருவருமே அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இருவருக்குள்ளேயும் ஒரு எதிர்மறை எண்ணம் இருக்கும். இந்த பதிவில் உயரமாய்...

ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத எட்டு பொருட்கள்

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெரியும் சில உணவுப் பொருளு்களை .ஃபிரிட்ஜில் வைக்கும்பொழுது, அது அந்த உணவின் சுவையையே வேறுவிதமாக மாற்றிவிடுகிறுது. சுவையை மட்டும் மாற்றினால் கூட பரவாயில்லலை. சிலவற்றை அதில் இருக்கின்ற ஊட்டச்சத்தின் அளவையும் குறைத்து விடுகிறது. அதனால்...

கொசுவை விரட்ட விளக்கெண்ணை போதும்

நாட்டில் அதிக அளவில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு காரணமான கொசுவை ஒழிப்பதில் அரசு மும்முரம்காட்டி வருகிறது . இருந்தபோதிலும்,கொசுவினால் ஏற்படும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது. டெங்கு வந்தவுடன் என்ன செய்வது என்பதை விட, வருமுன் காப்பது சிறந்தது அல்லவா….எனவே அதற்கு காரணமான கொசுவை முதலில் ஒழிப்போம்…. கொசுவை ஒழிக்க...

சுக்கு காப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இந்த பொடியை தயார் செய்துவைத்து, நமக்கு தேவையான நேரத்தில் அருந்தலாம். இந்த சுக்கு காபி ஜலதோஷம், தலைவலி, உடம்புவலி , அலுப்பு நீங்க , அஜீரண கோளாறு போன்றவற்றுக்கு சரியான முதல் உதவியாக பயன்படும். தயாரிப்பு முறையை தேவையான பொருட்கள் :- சுக்கு தூள் – 1/2 கப் கொத்தமல்லி விதை -1/4 கப் குரு மிளகு...

மலச்சிக்கலை போக்க பேரிச்சை, கொடி முந்திரி போதும்

உலகில் 10 பேரை எடுத்துக் கொண்டால், அதில் ஒருவருக்கு நிச்சயம் மலச்சிக்கல் இருக்கும். அந்த அளவில் மலச்சிக்கல் ஏராளமான மக்களால் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. இந்த மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. ஒருவர்...

பேன், பொடுகுகளை தூர விரட்டும் பூந்திக் கொட்டை

பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது. உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும்...

உடல் ஆரோக்கியத்தை தரும் பச்சை பூண்டு

பூண்டை பச்சையாக அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள். பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...

உங்களை இளமையாக்கும் ஜூஸ் வகைகள்

நீங்கள் நீண்ட நாட்கள் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்க விரும்பினால், நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். அதோடு பழச்சாறுகளையும் அதிகம் குடியுங்கள். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். சரி, இப்போது ஒருவரது இளமையைத் தக்க வைத்து,...