மூட்டு வலியை நீக்க உதவும் பிரண்டை

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு,...

உங்களை சுறுசுறுப்பாக்கும் கிராம்பு டீ

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள்...

நூடுல்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கப்படும்; அப்படி கொடுக்கப்படும் திட உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை தூண்டி, முழுமை அடையச் செய்யும் விதமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இந்தக் காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் வாயை திறந்து பேச ஆரம்பித்தவுடன், நூடுல்ஸ் உணவை ஒரு முறை...

சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பில்பிமி பழம்

கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த பில்பிமி பழத்தில் விட்டமின் C, B, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது. பில்பிமி பழத்தின் மருத்துவ நன்மைகள்...

வீக்கத்தை கட்டுப்படுத்த சங்குப் பூ

சங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம்...

தூக்கமின்மையை சரி செய்ய வாழைப்பழம் போதும்

ஆழ்ந்த தூக்கம் மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். உடல் இயக்கங்கள் சிறப்பாக அமைவதற்கு தூக்கம் உறுதுணையாக இருக்கிறது. தூக்கத்தில் குறைபாடு ஏற்பட்டால், அது நமது அந்த நாளின் வேலைகளில் ஒரு பின்னடைவைத் தருகிறது. ஒரு இரவு முழுவதும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, அல்லது தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழிக்கும் தன்மை போன்றவற்றை தூக்கமின்மை கோளாறு...

முட்டைகோஸ் மூட்டு வலியை நீக்கும் என்பது தெரியுமா?

காய்கறிகளிலேயே மிகவும் குறைந்த அளவு கலோரியும், அதிக ஊட்டச்சத்துக்களும் கொண்ட காய்கறி தான் முட்டைக்கோஸ். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த காய்கறியில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களும், அழற்சி எதிர்ப்பு பொருட்களும் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய முட்டைக்கோஸ் பல நூற்றாண்டுகளாக மூட்டு வீக்கங்கள், வலி போன்றவற்றிற்கு சிகிச்சை...

மா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

அனைவரும் விரும்பும் சத்துமிகுந்த ஒரு பழம் என்றால் அது மாம்பழம்தான். மாம்பழம் மற்றும் மாங்காய் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களே இங்கு அதிகம். ஏனெனில் இது சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல சத்துக்களும் அதிகம் நிறைந்த பழமாகும். மாங்காய் மட்டுமின்றி அதன் மர இலைகள் கூட ஏராளாமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று....

இந்த ஜூஸ் உங்கள் நுரையீரலை சுத்தமாக்கும்

சுவாச மண்டல / பாதை கோளாறு மற்றும் உடலில் அதிக பாக்டீரியா தொற்று இருந்தால் தான் இருமல் வரும். உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தி குறைவாக இருந்தால் இருமல் குணமாக ஒருசில நாட்கள் அதிகமாகும். நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல்,...

தொப்பையை குறைக்க ஆயுர்வேத மருத்துவம்

உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? டயட் இருக்கலாம் நினைக்கிறீங்க.. ஆனா ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல.எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத எடை குறைப்பிற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான ஒரு சிறந்த வழி ஆயுர்வேதம். ஆயுர்வேதம் மிகப் பழமையான மற்றும் நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறையாகும். உங்கள் ஆரோக்கியமும் இதன் மூலம் அதிகரிக்கிறது....