துளசியோட நன்மை தெரிஞ்சா அவசியம் உங்க வீட்டுல வளர்ப்பீங்க..

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா? சிறுநீரக கற்கள் : துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும்...

மஞ்சளின் மகத்தான மருத்துவ பயன்கள்

உங்களுக்கு ஏற்கனவே தெரியும் மஞ்சள் ஒரு மகத்தான மருந்துப் பொருள் என்பது. ஆமாங்க இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி கேன்சர் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. தினமும் கொஞ்சம் மஞ்சளை உங்கள் உணவுப் பழக்கத்துடன் சேர்த்து கொண்டால் உங்களுக்கு எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கும். மஞ்சளானது அல்சீமர் நோய், அழற்சி பிரச்சினை, வாதம், டைப் 2...

மன அழுத்தத்தை நீக்கும் பூண்டு

இன்றைய சூழ்நிலையில் உலகில் அதிகப்படியானோரை மன அழுத்தம் பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன. மன அழுத்தம் பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது. மன அழுத்தம் இருக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்து கொண்டிருப்போம், தன்னிலை மறந்த நிலை உருவாகிவிடும். இதனை அதிகப்படியானோர் உணர்ந்திருப்போம். இந்த மன அழுத்தத்தை பூண்டை...

பல்வலியால் அவதியா? மிளகு, உப்பு தண்ணீர் போதும்

இளம் பருவத்தினர் பலரும் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பல் வலி. உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமமளிக்கும் அதனை தவிர்க்க சில யோசனைகள் முறையாக பல் விளக்காமல் இருப்பது, தவறான பிரஷ்ஷிங் முறை, எக்கச்சக்கமான சர்க்கரை பொருட்களை சாப்பிடுவது போன்றவை பல்லுக்கு பிரச்சனையை உண்டாக்கிடும். உப்புத்தண்ணீர் : ஈறு பகுதி வீங்கியிருந்தாலோ அல்லது வாயில் பாக்டீரியா...

கருஞ்சீரகத்தின் பல்வேறு பயன்கள்

சீரகம் = சீர்+அகம். தமிழ்ச் சித்தர்கள் எதையும் காரணப் பெயர் கொண்டே அழைப்பர். சிலவற்றைச் சூட்சமப் பெயர் (அவர்களுக்கே விளங்கும் குறிச்சொல்/ மறைபொருள்/ பரிபாசை) கொண்டும் அழைப்பர். இங்கே அகத்தைச் சீர் செய்வதால் தமிழ்ச்சித்தர்களால் சீரகம் என அழைக்கப்பட்டது. அகத்தைச் சீர்செய்யும் சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உலகம்...

தரையில் அமர்வதால் ஏற்படும் நன்மைகள்

நவீன வாழ்க்கை முறை என்கிற பெயரில் கண்ட உணவுகளை சாப்பிடுவதும், உணவின் மீதுள்ள அதீத காதலும், ருசியின் மீதுள்ள ஒரு வித போதையும் தான் எந்த வகை உணவாக இருந்தாலும் நம்மை சாப்பிட தூண்டுகிறது. உணவை சாப்பிடுவது தவறில்லை. ஆனால், கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் அதனால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் உடல் தான். அதுவும் வயிற்று...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் காளான்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது. இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன. அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன. இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன.அவை மொக்குக் காளான்,...

எலும்பு தேய்மானம் சரியாக புளியை சாப்பிடுங்கள்

100 கிராம் புளியில் உடலுக்கு தேவைப்படுகின்ற இரும்புச்சத்து இருக்கிறது எலும்பு தேய்மானத்தை குறைக்கும் தன்மை புளிக்கு உள்ளது. உடலின் ரத்த ஓட்டம், நோய் எதிர்ப்பு ஆற்றல், ஜீரண கோளாறுகள் இவைகளை சீர்செய்ய புளி தேவைப்படுகிறது. மேலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் வீக்கம், கீல்வாதம், நீர்த்தேக்கம்...