சுக்கு காப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

இந்த பொடியை தயார் செய்துவைத்து, நமக்கு தேவையான நேரத்தில் அருந்தலாம். இந்த சுக்கு காபி ஜலதோஷம், தலைவலி, உடம்புவலி , அலுப்பு நீங்க , அஜீரண கோளாறு போன்றவற்றுக்கு சரியான முதல் உதவியாக பயன்படும். தயாரிப்பு முறையை தேவையான பொருட்கள் :- சுக்கு தூள் – 1/2 கப் கொத்தமல்லி விதை -1/4 கப் குரு மிளகு...

மலச்சிக்கலை போக்க பேரிச்சை, கொடி முந்திரி போதும்

உலகில் 10 பேரை எடுத்துக் கொண்டால், அதில் ஒருவருக்கு நிச்சயம் மலச்சிக்கல் இருக்கும். அந்த அளவில் மலச்சிக்கல் ஏராளமான மக்களால் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. இந்த மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. ஒருவர்...

பேன், பொடுகுகளை தூர விரட்டும் பூந்திக் கொட்டை

பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது. உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும்...

உடல் ஆரோக்கியத்தை தரும் பச்சை பூண்டு

பூண்டை பச்சையாக அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “சமைத்து சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கிகொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள். பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது. இதய பிரச்சனைகளான ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...

உங்களை இளமையாக்கும் ஜூஸ் வகைகள்

நீங்கள் நீண்ட நாட்கள் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்க விரும்பினால், நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். அதோடு பழச்சாறுகளையும் அதிகம் குடியுங்கள். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு, சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். சரி, இப்போது ஒருவரது இளமையைத் தக்க வைத்து,...

மூட்டு வலியை நீக்க உதவும் பிரண்டை

பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனைகளைத் தவிர, பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு,...

உங்களை சுறுசுறுப்பாக்கும் கிராம்பு டீ

சோர்வை பொக்கம், சுறுசுறுப்பாக இயங்க நம்மில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கருவி தான் டீயில். இன்று கிரீன் டீ, பிளாக் டீ என டீக்களில் பல வகைகள் வந்துவிட்டன. கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள்...

நூடுல்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கப்படும்; அப்படி கொடுக்கப்படும் திட உணவுகள் குழந்தையின் வளர்ச்சியை தூண்டி, முழுமை அடையச் செய்யும் விதமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், இந்தக் காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் வாயை திறந்து பேச ஆரம்பித்தவுடன், நூடுல்ஸ் உணவை ஒரு முறை...

சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பில்பிமி பழம்

கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த பில்பிமி பழத்தில் விட்டமின் C, B, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது. பில்பிமி பழத்தின் மருத்துவ நன்மைகள்...

வீக்கத்தை கட்டுப்படுத்த சங்குப் பூ

சங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது. வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம்...